மும்பையில் சிலிண்டர் வெடித்து நிகழ்ந்த விபத்தில் 20 பேர் காயம் .!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
மும்பை லால்பாக் பகுதியில் இன்று சிலிண்டர் வெடித்து நிகழ்ந்த விபத்தில் 20 பேர் காயமடைந்துள்ளனர் .
மகாராஷ்டிராவின் மும்பை லால்பாக் பகுதியில் இன்று சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது.இந்த குண்டுவெடிப்பில் 20 பேர் காயமடைந்துள்ளனர் .
இந்த விபத்தில் சிக்கி கொண்டவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது .மேலும் மீட்பு பணியில் இரண்டு தீயணைப்பு படையினரும் , இரண்டு ஜாம்போ டேங்கர்களும் தீவிரமாக செயல்பட்டு வருவதாக பிரஹன் மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது.ஏற்கனவே தமிழகத்தில் இதுபோன்று சிலிண்டர் வெடித்து வீட்டின் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் எட்டு வயது சிறுவன் உட்பட மூன்று பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
“அதிமுக ஒன்றாக இருக்க வேண்டும்.., என்னை சோதிக்காதீர்கள்!” இபிஎஸ் பெயரை தவிர்த்த செங்கோட்டையன்!
February 13, 2025![ADMK Former minister Sengottaiyan - ADMK Chief secretary Edappadi palanisamy](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/ADMK-Former-minister-Sengottaiyan-ADMK-Chief-secretary-Edappadi-palanisamy.webp)
விரைவில் பூமிக்கு திரும்புகிறார் சுனிதா வில்லியம்ஸ்.! எதிர்பார்த்ததை விட வேகமெடுக்கும் நாசா!
February 12, 2025![Sunita Williams](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Sunita-Williams.webp)
விட்டதை பிடித்த இலங்கை… ஆஸி.,யை வீழ்த்தி ஒரு நாள் தொடரில் முதல் வெற்றி.!
February 12, 2025![Sri Lanka vs Australia 1st ODI](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Sri-Lanka-vs-Australia-1st-ODI.webp)