இன்றைய நாள் எப்படி இருக்கு?? (04/12/2020) ராசி பலன்கள் இதோ.!
மேஷம்: இன்று உங்களுக்கு மறக்க முடியாத நாள். உங்கள் முயற்சி மூலம் இலக்குகளை அடைவீர்கள்.
ரிஷபம்: இன்று சில சவால்களை சந்திக்க நேரும். ஆன்மீக ஈடுபாடு உதவிகரமாக இருக்கும்.
மிதுனம்: இன்று பொறுமையாக இருக்க வேண்டும். அதிகமாக சிந்திப்பதை தவிர்க்க வேண்டும்.
கடகம்: வாழ்க்கையில் யதார்த்தமான அணுகுமுறை தேவை. உங்களை அமைதியாக வைத்துக்கொள்ள தெரிந்து கொள்ளுங்கள்.
சிம்மம்: இன்று சிறந்த நாளாக இருக்கும். நட்பான அணுகுமுறை தேவை.
கன்னி: இன்று நீங்கள் ஆற்றும் அனைத்து செயல்களிலும் வெற்றி கிடைக்கும். உங்களுக்கென ஒரு சிறப்பு அம்சம் உருவாக்கிக்கொள்வீர்கள்.
துலாம்: கோவிலுக்கு செல்வதன் மூலம் இன்றைய நாளை சிறப்பானதாக மாற்றிக்கொள்ளலாம். பிரார்த்தனை சிறந்த பலனைத் தரும்.
விருச்சகம்: உங்கள் நாளை திட்டமிட வேண்டும். இன்று முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டாம்.
தனுசு: இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். புதிய தொடர்புகள் உருவாகும்.
மகரம்: இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். உங்கள் மனதில் நம்பிக்கையான எண்ணங்கள் ஏற்படும்.
கும்பம்: இன்று நம்பிக்கை குறைந்து காணப்படும். திட்டமிட்டு செயல்களை ஆற்ற வேண்டும்.
மீனம்: இன்று பதட்டம் காணப்படும். மனதை அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்துக்கொள்ள வேண்டும்.