இன்றைய நாள் எப்படி இருக்கு?? (02/12/2020) ராசி பலன்கள் இதோ.!

மேஷம்: இன்று சோர்வு மனப்பான்மையும் தேவையற்ற கவலைகளும் காணப்படும்.
ரிஷபம்: இன்று பொறுமையுடன் இருக்க வேண்டும். உடன் பிறந்தவர்களால் சில பிரச்சினைகள் நேரலாம்.
மிதுனம்: இன்று சவலான நாள். நல்ல இசையைக் கேட்பது, ஆன்மீக விஷயங்களில் ஈடுபடுவது போன்றவை நற்பலன்களை அளிக்கும்.
கடகம்: இன்று சாதகமான நாள். முக்கியமான முடிவுளை இன்று எடுக்கலாம்.
சிம்மம்: இன்று அதிர்ஷ்டமான நாள்.முக்கியமான முடிவுகளை இன்று எடுக்கலாம்.
கன்னி: இன்று யதார்த்தமான அணுகுமுறை தேவை.வெளியிடங்களுக்கு சென்று வருவதன் மூலம் உங்கள் ஆற்றல் அதிகரிக்கும்.
துலாம்: இன்று குறைந்த வளர்ச்சியே காணப்படும்.சவால்கள் நிறைந்திருக்கும்.
விருச்சகம்: இன்று நம்பிக்கையோடு காணப்படுவீர்கள். இன்று முக்கியமான முடிவுகள் எடுப்பதற்கு உகந்த நாள்.
தனுசு: உங்கள் முயற்சிகள் வெற்றியடைவதற்கு சாதகமான நாள். கடினமான பணிகளையும் எளிதில் முடிப்பீர்கள்.
மகரம்: உங்கள் முயற்சிகளில் வெற்றி காண்பதற்கு உங்களிடம் தைரியமும் உறுதியும் இருக்க வேண்டியது அவசியம்.
கும்பம்: உங்கள் அனுபவம்உங்களுக்கு நல்ல பாடத்தை கற்றுத் தரும்.
மீனம்: இன்று அனைத்து வகையிலும் முன்னேற்றம் காணப்படும். உங்கள் முயற்சி மற்றும் உற்சாகம் மூலம் தொடர்ந்து வெற்றி கிடைக்கும்.
லேட்டஸ்ட் செய்திகள்
“ஆமாம்., நாங்கள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்தோம்!” பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு பேட்டி!
April 25, 2025
பதிப்புரிமை வழக்கில் சிக்கிய ஏ.ஆர்.ரஹ்மான் – ரூ. 2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு.!
April 25, 2025