IPL 2018:சென்னை வீரர் வாட்சன் அபார பந்துவீச்சு …!சிறிய சறுக்கலில் மும்பை அணி …!
ஐ.பி.எல். தொடரின் 11வது ‘சீசன்’ இன்று துவங்கியது. முதல் லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணியும், மும்பை அணியும் மோதிவருகிறது.
தொடக்க வீரர்களான ரோஹித் சர்மா (15), எவின் லூயிஸ் (0) ஆகியோர் பெவிலியன் திரும்பினர்.15 ஓவர்களின் முடிவில் மும்பை இந்தியன்ஸ் 4 விக்கெட் இழப்புக்கு 114 ரன்கள் எடுத்துள்ளது.களத்தில் ஹர்டிக் பாண்டியா 4 மற்றும் க்ருனால் பாண்டிய 4 ரன்களுடன் உள்ளனர்.
அற்புதமாக பந்துவீசிய சென்னை அணி வீரர் ஷேயின் வாட்சன் 4-0-29-2 என அவர் ஓவரை சிறப்பாக வீசி முடித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.