இன்றைய நாள் எப்படி இருக்கு?? (30/11/2020) ராசி பலன்கள் இதோ.!

Default Image

மேஷம்: இன்று சில அசௌகரியங்களை சந்திக்க நேரும். திட்டமிட்டு செயலாற்றினால் நல்ல விளைவுகளை எதிர்பார்க்கலாம்.

ரிஷபம்: இன்று புத்திசாலித்தனமாக திட்டமிடவேண்டியது அவசியம். சில சமயங்களில் பொறுமை இழந்து காணப்படுவீர்கள்.

மிதுனம்: இன்று கவலையுடன் காணப்படுவீர்கள். பிரார்த்தனையில் ஈடுபடுவது அமைதியையும், ஆறுதலையும் தரும்.

கடகம்: இன்றையநாள் மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். உங்களிடம் காணப்படும் உறுதி வெற்றியை பெற்றுத்தரும்.

சிம்மம்: இன்று புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும். ஆழ்ந்த திருப்தியை உணர்வீர்கள்.

கன்னி: உங்கள் வளர்ச்சி குறித்த கவலை இன்று காணப்படும். இன்று நீங்கள் தவறுகள் செய்ய வாய்ப்பு உள்ளது.

துலாம்: இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக இல்லை. அன்றாட அலுவல்களை கவனமுடன் செய்ய வேண்டும்.

விருச்சகம்: இன்று நற்பலன்கள் ஏற்படும். உங்கள் நண்பர்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.

தனுசு: கடினமான முயற்சிகள் செய்தால் இன்றைய நாளை நல்ல முறையில் அமைத்துக் கொள்ளலாம்.

மகரம்: இன்று உங்கள் இலக்குகளை அடைய கடின முயற்சி செய்ய வேண்டியது அவசியம்.

கும்பம்: இன்று குடும்ப பிரச்சினைகளை சமாளிக்க வேண்டியிருக்கும். இந்தப் பிரச்சினைகளை சுமுகமாக தீர்க்க ஆலோசனையைப்பெற வேண்டும்.

மீனம்: இன்று அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். முக்கியமான முடிவுகளை இன்று எடுக்கலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்