இன்றைய நாள் எப்படி இருக்கு?? (29/11/2020) ராசி பலன்கள் இதோ.!

Default Image

மேஷம்: இன்று உங்கள் தைரியம் குறைந்து காணப்படும். இன்று மேற்கொண்ட காரியங்கள் அனைத்தும் எளிதாக நடக்கும்.

ரிஷபம்: இன்று முக்கியமான முடிவுகள் எடுப்பதற்கு உகந்த நாள் அல்ல. ஆன்மீக ஈடுபாட்டின் மூலம் ஆறுதல் பெறலாம்.

மிதுனம்: இன்று உங்கள் திறமைகளை மிகவும் உறுதியுடன் வெளிப்படுத்த வாய்ப்பு நிறைந்த அற்புதமான நாள்.

கடகம்: இன்றைய நாள் முக்கியமான முடிவுகள் எடுப்பதற்கு உகந்த நாள். உங்கள் சகோதரர்கள் மற்றும் சகோதரிகளின் ஆதரவு கிடைக்கும் நாள்.

சிம்மம்: இன்று நடைமுறைக்கு ஏற்ற கருத்துள்ள செயல்களில் ஈடுபடுங்கள். முன்கூட்டிய திட்டமிடல் வெற்றிக்கு வழிவகுக்கும்.

கன்னி: இன்று முன்னேற்றம் காணப்படாது. இன்று எளிதில் உணர்ச்சிவசப்படுவீர்கள்.

துலாம்: இன்று நம்பிக்கையான வெற்றிகரமான நாள். நீங்கள் இன்று முக்கியமான முடிவுகளை எடுக்கலாம்.

விருச்சகம்: இன்று உங்கள் இலட்சியங்கள் நிறைவேறும் நாள். மகிழ்ச்சிகரமான தருணங்கள் சந்தோஷத்தை தரும்.

தனுசு: இன்று தடைகளை வென்று திருப்திகரமாக இருக்கும் நாள். தியானம் மேற்கொண்டு கவலைகளை நீக்கி மனதை அமைதியுடன் வைத்துக் கொள்ளுங்கள்.

மகரம்: இன்றைய நாள் சாதகமாக இல்லை. பிரார்த்தனை செய்வதன் மூலம் மன ஆறுதல் மற்றும் பாதுகாப்பு உணர்வு பெற முடியும்.

கும்பம்: நண்பர்களின் ஆதரவு மகிழ்ச்சியை அளிக்கும். உங்கள் நேரத்ததை வேலையில் ஈடுபடுவதன் மூலம் உங்கள் குறிக்கோளை அடைய முடியும்.

மீனம்: நீங்கள் பாதுகாப்பற்ற உணர்வைப்பெறுவீர்கள். அசௌகரியங்கள் ஏற்படலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்