சென்னை சிபிஐ நீதிமன்றம் அருண்கோயலுக்கு ஜாமீன் மறுப்பு…!

Default Image

சென்னை சிபிஐ நீதிமன்றம் லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்ட தமிழக பொது கணக்காயர் அருண் கோயல் உள்ளிட்ட 4 பேரின் ஜாமின் மனுக்களையும்  தள்ளுபடி செய்தது.

பொதுப்பணித்துறையில் கணக்காளர் பணி நியமனத்திற்கு 5 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக  அருண் கோயலும்,  மூன்று அதிகாரிகளும் கடந்த மாதம் 23 ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் புதன் கிழமை முதல் சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்கப்பட்ட அருண்கோயல் இன்று மீண்டும் சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் அருண்கோயல் உள்ளிட்ட 4 பேரும் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த சிபிஐ நீதிமன்றம், அவர்களது நீதிமன்றக் காவலை வரும் 20 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

Live Coverage 1
rahul gandhi helicopter
appam (1) (1) (1)
amaran ott release date
Actor Jayam Ravi - Aarti
A Man Died in Guindy Hospital
Mike Tyson