தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக பேரணி நடத்தியவர்கள் மீது வழக்கு…!

Default Image

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடியில் பேரணி நடத்தியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருச்செந்தூரில், ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக் குழுவினர், கடந்த செவ்வாய்க்கிழமை பேரணி நடத்தினர். உரிய அனுமதி பெறாமல் பேரணி நடத்தியதாக திருச்செந்தூர் கிராம நிர்வாக அலுவலர் கார்த்திகேயன் அளித்த புகாரின் அடிப்படையில், 120 பேர் மீது திருச்செந்தூர் தாலுக்கா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்