தமிழகத்துக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் துரோகம் இழைத்துவிட்டனர்…!
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமித்தவராய் உள்ளிட்டோர் தமிழகத்துக்கு துரோகம் இழைத்துவிட்டதாக குற்றம்சாட்டினார். தேனி மாவட்டம் போடியில் நடைபெற்ற நியூட்ரினோ ஆய்வுத் திட்டத்துக்கு எதிரான பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் இவ்வாறு கூறினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.