ஆட்சியாளர்கள் காவிரி விவகாரத்தில் தூங்குவது போல் நடிக்கின்றனர்…!
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் காவிரி விவகாரத்தில் ஆட்சியாளர்கள் தூங்குவதுபோல் நடிப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், காவிரி மீட்பு பயணத்தைத் தொடங்குவது குறித்து நாளை நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.