எந்த வயதில் திருமணம் செய்வது நல்லது தெரியுமா?

Default Image

இந்த பதிவில், திருமணம் செய்து கொள்ள சரியான வயது எதுவென்று தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

முன்னாடி உள்ள காலங்களில் வாழ்க்கையின் முறை மிகவும் எளிதாக இருந்தது. முன்னாடியேல்லாம் காதல் பின்னர் கல்யாணம் அதன்பின் குழந்தை என இருந்தது. ஆனால், இப்போ உள்ள காலத்தில் உறவுகள் மிகவும் அதிர்ச்சியாகவே இருக்கிறது. திருமணம் முடிக்காமலேயே இளைஞர்கள் சேர்ந்து வாழ்வதும், குழந்தைகள் வேண்டுமென்ற எண்ணத்துடனும் வாழ தொடங்கிவிட்டனர்.

சமீபத்திய ஆய்வுகளின் படி, நம் இந்திய ஆண்கள் பெரும்பாலும் 25 வயதிலும், பெண்கள் 22 வயதிலும் திருமணம் செய்து கொள்கின்றார்களாம். ஒவ்வொரு வயதிலும் திருமணம் செய்யும்போதும் அதில் சில சாதக பாதகங்கள் இருக்கத்தான் செய்யும்.

wedding 1

22-25 வயதில் திருமணம்:

இந்த காலக்கட்டத்தில் ஆண்,பெண் இருவருமே கல்லூரி படிப்பை முடித்திவிடுவார்கள். இந்நிலையில், இந்த காலக்கட்டத்தில் நீங்கள் வாழ்க்கையின் புதிய பயணத்தை தொடங்கி நினைப்பீர்கள். இந்த வயதில், நீங்கள் உங்களுடைய பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயன்றவர்களிடம் அல்லது வீட்டிற்கு அருகில் இருக்கும் ஒருவருடனோ காதலித்து வருவீர்கள் இதனால், அவர்களையே திருமணம் செய்ய ஆர்வமாக இருப்பீர்கள் இது எல்லாருடைய இந்த வயது தான் காரணம்.

22-25 வயது திருமணத்தில் இருக்கும் நன்மைகள்:

இந்த காலக்கட்டத்தில் நீங்களும் உங்கள் துணையும் இளம் இரத்த துடிப்புடன் இருப்பீர்கள். இதனால், நீங்கள் குழந்தைகளைப் பெற விரும்பினால் நீங்கள் இளம் பெற்றோர்களாக மாற இயலும். மேலும் நீங்கள் ஒரு பெரிய குடும்பத்தையும் பெற முடியும். அதே நேரத்தில், உங்கள் குழந்தைகள் கல்லூரிக்குச் செல்லும்போது, உங்களது வயது 40 ஆக மட்டுமே இருக்கும். இது மற்ற துணை போல இல்லாமல் புதிய சாதனை படைக்க போதுமான இளமையை தக்க வைத்துக்கொள்ளும்.

22-25 வயது திருமணம் மோசமானதா..?

நம் நாட்டில், 50% விவாகரத்து விகிதமானது குறிப்பாக 20 வயதிற்கு குறைவாக இருக்கும்போது திருமணம் செய்துகொள்பவர்களுக்கு பொருந்துகிறது. அதாவது, 20-23 வயது வரம்பில் இருப்பவர்களுக்கு, இது 34% ஆக உயர்கிறது. இதனால், உங்கள் வயதில் விவாகரத்து விகிதமும் மீண்டும் குறைகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்