இசையமைப்பாளர் வீட்டில் இதையா திருடினார்கள்! அதிர்ச்சி தகவல்
சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா. இவருக்கு என்று பிரமாண்ட ரசிகர்கள் வட்டம் உள்ளது.
இவர் தற்போது அரை டஜன் படங்களுக்கு இசையமைத்து வருகின்றார், இந்நிலையில் யுவன் வீட்டில் இருந்த ஆடி கார் ஒன்று திருடப்பட்டுள்ளதாம்.
இத்தகவல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது, அதோடு யுவனின் நண்பர் இதுக்குறித்து சென்னை எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளாராம்.