காவிரி விவகாரத்தில் மத்திய அரசை காப்பாற்றவே, அதிமுக உண்ணாவிரத போராட்டம்…!
காவிரி விவகாரத்தில் மத்திய அரசை காப்பாற்றவே, அதிமுக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுட்டுள்ளதாக திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
அதிமுக போராட்டம்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து அ.தி.மு.க. உண்ணாவிரத போராட்டங்களில், அந்தந்த மாவட்ட அமைச்சர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.தற்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி நடைபெறும் உண்ணாவிரதத்தில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில் காவிரி விவகாரத்தில் மத்திய அரசை காப்பாற்றவே, அதிமுக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுட்டுள்ளதாக திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.