மத்திய அரசை கண்டித்து நடைபெறும் உண்ணாவிரதத்தால், வரும் 9ம் தேதிக்குள் நல்ல தீர்வு கிடைக்கும்…!
திண்டுக்கல்லில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் காவிரி மேலாண்மை அமைத்திட வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் துவங்கியது.
மத்திய அரசை கண்டித்து நடைபெறும் உண்ணாவிரதத்தால், வரும் 9ம் தேதிக்குள் நல்ல தீர்வு கிடைக்கும் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.
இந்த போராட்டங்களில், அந்தந்த மாவட்ட அமைச்சர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.தற்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி நடைபெறும் உண்ணாவிரதத்தில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் பங்கேற்றுள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.