66 வயதிலும் இளம் நடிகர்களையும் மிஞ்சும் அளவுக்கு வாட்ட சாட்டமான உடலுடன் சரத்குமார்.!வைரல் புகைப்படம் உள்ளே.!

Default Image

66 வயதிலும் இளம் நடிகர்களையும் மிஞ்சும் அளவுக்கு வாட்ட சாட்டமான உடலுடன் கூடிய சரத்குமாரின் புகைப்படம் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் 90’ஸ்-களில் மிகவும் பிரபலமாக இருந்தவர் சரத்குமார் . நடிகர் மட்டுமில்லாமல் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் தொடர்ந்து பல துணை கதாபாத்திரங்களிலும் , வில்லன் கேரக்டரிலும் நடித்து வந்தார் . தற்போது வெப் தொடரில் நடித்து வரும் சரத்குமார் அவர்களின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

அதில் வாட்ட சாட்டமான உடலுடன் இளம் தலைமுறைகளையும் மிஞ்சும் அளவுக்கு செம பிட்டாக வைத்துள்ளார் . 66 வயதிலும் இந்த உடல் கட்டமைப்பை கண்ட நெட்டிசன்கள் பெரிதும் அதிர்ச்சியில் உள்ளனர். இந்த வயதிலும் உடலை இந்தளவுக்கு பிட்டாக வைத்துள்ளதாக கூறி சரத்குமாரை பாராட்டி வருகின்றனர். மீசை தாடியுடன் வாட்ட சாட்டமான உடலுடன் கூடிய சரத்குமாரின் அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

SarathKumar

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்