#VasanEyeCare மருத்துவமனையின் குழும உரிமையாளர் காலமானார்.!
வாசன் ஐ கேர் மருத்துவமனை குழுமத்தின் உரிமையாளர் அருண் மாரடைப்பால் காலமானார்.
இந்தியா முழுவதும் 160க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்டு இயங்கி வருகிறது ‘வாசன் ஐ கேர்’ மருத்துவமனை.
இந்நிலையில், திருச்சியை தலையிடமாக கொண்ட வாசன் ஐ கேர் மருத்துவமனை குழுமத்தின் உரிமையாளர் அருண் இவருக்கு வயது 52 உடல்நிலை குறைவால் சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் இவர், தற்போது மாரடைப்பால் காலமானார் என்று கூறப்படுகிறது.