மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அகமது படேல்! நலமாக உள்ளதாக தகவல்!

Default Image

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அகமது படேல் உடல்நிலை தேறி வருவதாக தகவல்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், எம்.பியுமான அகமது படேல்,   கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், குர்கானில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், உடலில் சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது.  இதன் காரணமாக அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அவரது மகன் பைசல் பகுத்தறிவு தெரிவித்துள்ளார்.

அகமது படேலின் உடல் நிலை குறித்து, அவரது மகன் ஃபைசல் ட்வீட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது, ‘உடல்நிலை தற்போது தேறி வருவதாகவும், தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். விரைவில் அவர் குணமடைய கட்சியினரும், பொதுமக்களும் பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்