இறந்தவர்களை கல்லறையில் கேக் வெட்டி கொண்டாடுவது போன்றது – சிவசேனா
இறந்தவர்களை கல்லறையில் கேக் வெட்டி கொண்டாடுவது போன்றது.
கடந்த 2016-ம் ஆண்டு, நவ-8ம் தேதி இந்தியாவில், பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 4 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், கருப்பு பணம் குறைந்துள்ளதாக பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இதுகுறித்து சிவசேனா பணமதிப்பிழப்பு இந்தியாவின் கருப்பு அத்தியாயம் என கூறியுள்ளது. மேலும் இதுகுறித்து கூறுகையில், ‘பலரின் இராப்புக்கு காரணமாக இருந்த பணாமதிப்பிலாப்பு நடவடிக்கையை கொண்டாடுவது, இறந்தவர்களின் கல்லறையில் கேக் வெட்டுவது போன்றது என்றும், பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் வேலை இழக்கப்பட்டது என்றும், தற்கொலைகள் பல நடந்தன. பலர் அழிந்தனர்.’ என்று கூறியுள்ளது.