இரண்டாம் குத்து’ படத்தின் டீசரை நீக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு..!

Default Image

‘இரட்டு அறையில் முரட்டு குத்து’ திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ள ‘இரண்டாம் குத்து” படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி பல விமர்சனங்களையும் , சர்ச்சையையும் உருவாக்கியது . இயக்குனர் பாரதிராஜா உட்பட பலர் இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர் . படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகின்ற தீபாவளி தினத்தன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் படத்தில் எவ்வித நாகரிகமும் நன்னெறியுமின்றி காட்சிகள் இல்லாததாலும், திரைப்பட டீசரில் இரட்டை அரத்தங்களுடன் நாகரீகமற்ற காட்சிகள் அமைந்துள்ளதாலும் குழந்தைகள் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் சூழலில் இதுபோன்ற காட்சியை அனுமதிக்க முடியாத காரணத்தினால்  இரண்டாம் குத்து படத்தின் டீசரை சமூக வலைதளங்களில் இருந்து நீக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live
BJP State President Annamalai Arrest
Parliament session incidents
PM Modi jaipur Accident
Vidaamuyarchi From Pongal 2025
Spain Andaluz Viilage Street view
actor soori