அடுத்த ஜல்லிகட்டுக்கு தயாராகுங்கள் ..! மீண்டும் காவிரிக்கு ஒன்றிணைய அழைக்கும் தம்பிதுரை …!
மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை காவிரி விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை காங்கிரஸ் கொண்டு வந்தால், அதிமுக ஆதரிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரை, ஜல்லிக்கட்டு போராட்டம் போல் மக்கள் மீண்டும் காவிரிக்கு ஒன்றிணைய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.