#BiharElections: தேசிய ஜனநாயகக் கூட்டணி 122 தொகுதிகளில் வெற்றி… 3 தொகுதியில் முன்னிலை.!

Default Image

243 தொகுதிகளை கொண்ட பீகாரில் தேர்தல் 3 கட்டங்களாக நடைபெற்றது. இங்கு ஆட்சி அமைக்க 122 உறுப்பினர்கள் தேவையாக உள்ளது.  நேற்று காலை 8 மணி முதல் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை  நடைபெற்று வருகிறது.

இந்நிலையில்,  தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தேசிய ஜனநாயகக் கூட்டணி= பா.ஜ.க -72, ஜே.டி.யு -42, வி.ஐ.பி – 4, ஹெச்.ஏ.எம் – 4 = 122 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. மேலும், 3 தொகுதிகளில்முன்னிலையில் உள்ளது. அதில்  ஜனதா தளம் 1 தொகுதியிலும் , பாஜக 2 தொகுதியிலும் முன்னிலையில் உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Live , Cyclone Fengal
LIVE NEWS TAMIL
gold price
Cyclone Felgam
Droupadi Murmu
US President - Israel Hezbolla war
Exams Postpond
pradeep john - tn rain