#BREAKING: வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த பி.எஸ்.எல்.வி-சி49 ராக்கெட்..!

Default Image

இன்று  ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 3.02 மணிக்கு பி.எஸ்.எல்.வி-சி49 ராக்கெட் விண்ணில் ஏவப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால்,  வானிலை காரணமாக 10 நிமிடம் தாமதமாக விண்ணில் ஏவப்பட்டது.

இந்த ஆண்டின் முதல் பிஎஸ்எல்வி சி-49 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது.!

இந்த ராக்கெட்டில் இந்தியாவுக்கு சொந்தமான இஓஎஸ்-01 புவி கண்காணிப்பு செயற்கைக்கோளுடன், 9 வெளிநாட்டு செயற்கைக் கோள்கள் உள்ளது. இஓஎஸ்-01 புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் மூலம் விவசாயம், காடுகள் கண்காணிப்பு, மற்றும் அப்ரேச்சர் ரேடார் மூலம் அனைத்து பருவநிலையிலும் துல்லியமாக படங்களை எடுத்து அனுப்பும் திறனை கொண்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்