நீர் மேலாண்மை.. சிறந்த மாநிலமாக தமிழகம் தேர்வு ..!

Default Image

2019-ம் ஆண்டுக்கான தேசிய அளவிலான நீர் மேலாண்மை கையாண்ட மாநிலங்களுக்கு மத்திய அரசு விருது பட்டியலை அறிவித்துள்ளது. அதில்,  நீர் மேலாண்மையில் சிறந்த மாநிலத்திற்கான விருதினை தமிழக அரசு பெற்றுள்ளது.

வேலூர், கரூர் மாவட்டங்கள் நீர் மேலாண்மையில் சிறந்த மாவட்டங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளன. நீர்நிலைகளை பாதுகாப்பதில் சிறந்த மாவட்டமாக பெரம்பலூர் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

மஹாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தான் நீர் மேலாண்மையில் சிறந்த மாநிலங்கள் முறையே 2-வது மற்றும் 3-வது இடத்தை பெற்றுள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்