மூன்று நாட்கள் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெற்ற வசந்த உற்சவம் நிறைவு….!
மூன்று நாட்கள் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெற்ற வசந்த உற்சவம் நிறைவடைந்தது. பால், தயிர் மற்றும் மூலிகை திரவியங்களால் பெருமாளுக்கு அபிஷேகம் நடைபெற்றது.
வருடாந்திர வசந்தோற்சவத்தை முன்னிட்டு, ரத்து செய்யப்பட்ட ஆர்ஜித சேவைகள் அனைத்தும் இன்று முதல் வழக்கம் போல் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.