வேற எப்போ தான் பேசுறது? அனிதாவுக்கு சாதகமாக கைதட்டும் கமல்!

வேற எப்போ தான் பேசுறது, என சம்யுக்தா செய்த செயலுக்காக அனிதாவுக்கு சாதகமாக கைதட்டும் கமல்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் வழக்கமாக போட்டியாளர்கள் தங்கள் வாழ்க்கை நிகழ்வுகளை எடுத்துரைப்பதும், இந்த வீட்டுக்குள் வந்த பின்பு யாரை மிஸ் பண்ணுகிறீர்கள் என்ற கேள்விக்கு பதிலளிப்பதும் வழக்கம். அது போல இந்த வருடமும் கேள்வி எழுப்பப்பட்டது. அதில், ஒவ்வொரும் தங்கள் யாரை மிஸ் பண்ணுகிறார்கள் என கூறினார்கள்.
அது போல அனிதா தனது கணவரை மிஸ் பண்ணுவதாக கூறிய போது, சம்யுக்தா தலையிட்டு போதும் நிறுத்து ஓவரா போய்கிட்ருக்கு என கூறியதால், அனிதா இடையிலேயே நிறுத்திக்கொண்டார். இது குறித்து இன்று போட்டியாளர்களை சந்திக்கும் கமல் கேட்டபொழுது, அனிதா அது மக்களிடம் சென்றடைய வேண்டியது என்பதால் தான் சொன்னேன் என கூற கமலும் இரு கரம் தட்டி அனிதாவுக்கு ஆதரவாக பேசுகிறார். இதோ அந்த வீடியோ,
லேட்டஸ்ட் செய்திகள்
KKR vs SRH : ஹைதராபாத்தின் மிரட்டல் பந்துவீச்சு! இறுதியில் பொளந்து கட்டிய கொல்கத்தா! டார்கெட் 201!
April 3, 2025
அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
April 3, 2025
“பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரள முதலமைச்சரும் தான்.!” மு.க.ஸ்டாலின் பேச்சு!
April 3, 2025