திருமணத்திற்காக மதம் மாறியதால் மனுவை நிராகரித்த நீதிமன்றம்!

Default Image

அடைக்கலம் கோரிய காதல் ஜோடிகள்  திருமணத்திற்காக மதம் மாறியதால், மனுவை நிராகரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம்.

அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பதாக காதல் ஜோடிகள் இருவர் தஞ்சமடைந்து, மனு ஒன்றை அளித்துள்ளனர். அதில், தங்கள் காதல் திருமணம் செய்துகொண்டுள்ளதாகவும், மனைவியின் பெற்றோர் மற்றும் காவல்துறையினர் தங்கள் வாழ்க்கையில் தலையிட கூடாது எனவும் உத்தரவு பிறப்பிக்க கோரியிருந்தனர்.

ஆனால், கடந்த ஜூலை மாதம் இவர்கள் திருமணம் செய்துகொண்டிருந்தாலும் அதற்க்கு ஒரு மாதத்திற்கு முன்பு தான் மணமகனின் மதத்துக்கு அப்பெண் மாறியுள்ளார். இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், திருமண நோக்கத்திற்காக மதமாற்றம் செய்துகொண்டுள்ளதால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், கடந்த சில வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தையும் எடுத்துரைத்து மனுவை தள்ளுபடி செய்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

appavu - pm modi
TN Assembly - Speaker Appavu
TN CM MK Stalin - BJP State president Annamalai
gold price
Annamalai - BJP-Tasmac
TN Assembly Speaker Appavu
BJP State President Annamalai