வலுவான இந்திய தேசத்தை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றிய ‘இரும்பு மனிதர்’ – சரத்குமார்
வலுவான இந்திய தேசத்தை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றிய ‘இரும்பு மனிதர்’.
இரும்பு மனிதர் என்றழைக்கப்படும் சர்தார் வல்லபாய் பாடலின் 145-வது பிறந்தநாள் நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து, பிரபலங்கள் பலரும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், சரத்குமார் அவர்கள், வல்லபாய் படேலுக்கு வலது தெரிவித்து தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘சிதறுண்டு கிடந்த சிறு நாடுகளை ஒருங்கிணைத்து வலுவான இந்திய தேசத்தை உருவாக்கியதில் முக்கிய பங்காற்றிய இரும்புமனிதர் சர்தார் வல்லபாய் படேல் அவர்களின் 146-வது பிறந்தநாளில் வணங்குவோம்.’ என பதிவிட்டுள்ளார்.
#SardarVallabhbhaiPatel #SardarPatel pic.twitter.com/rtNP47Qxce
— R Sarath Kumar (@realsarathkumar) October 31, 2020