தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.208 உயர்வு..!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.38,080- க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பெண்களின் முதலீடுகளில் முக்கிய பங்கு தங்கத்துக்கு தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. கொரோனா காலகட்டத்தில் கூட தங்களது பணத்தை மக்கள் தங்கத்தில் செலவிட தான் செய்து வருகிறார்கள். ஏனென்றால் பெண்கள் நகைப்பிரியர்கள். தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே தான் வருகிறது.
ஆனால் இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. ஆம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 26 ரூபாய் உயர்ந்து கிராமுக்கு 4,760 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. அதைபோல் 22 கேரட் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.208 உயர்ந்து ரூ.38,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
உறுதியானது அதிமுக – பாஜக கூட்டணி! அமித்ஷா அறிவிப்பு!
April 11, 2025
தமிழ்நாடு பாஜகவின் 13வது தலைவராகிறார் நயினார் நாகேந்திரன்!
April 11, 2025