#NationalUnityDay -பெண் கமாண்டோக்களின் மிடுக்கான் கம்பீர அணிவகுப்பு
சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினத்தை முன்னிட்டு குஜராத்தில் உள்ள ஒற்றுமையின் சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.
இன்று சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாளை நாடு முழுவதும் தேசிய ஒருமைப்பாட்டு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினத்தை முன்னிட்டு குஜராத்தில் கெவாடியாவில் அமைத்துள்ள ஒற்றுமையின் சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.
அதன்பின்னர் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளைக் குறிக்கும் வகையில்சிஆர்பிஎஃப் மற்றும் பிஎஸ்எஃப் படைப்பிரிவினரின் ‘ராஷ்டிரிய ஏக்தா திவாஸ்’ கம்பீர அணிவகுப்பு கெவடியாவில் நடந்து வருகிறது.
இவ்வணிவகுப்பில் பிரதமர்மோடி பங்கேற்று வருகிறார். இவ்வணிவகுப்பில் பெண் கமாண்டோக்களின் நேர்த்தியான மற்றும் மிடுக்கான அணிவகுப்பு பார்க்கும் அனைவரையும் கவர்ந்துள்ளது.
#WATCH ‘Rashtriya Ekta Diwas’ parade underway at Kevadia on the occasion of birth anniversary of Sardar Vallabhbhai Patel pic.twitter.com/bLaVcEUzKT
— ANI (@ANI) October 31, 2020