களைகட்டும் காஜல் அகர்வாலின் திருமணம்.. மங்களகரமான புகைப்படத்தை வெளியிட்ட காஜல்.!

காஜல் அகர்வால் திருமணத்தின் மங்களகரமான புகைப்படத்தை வெளியிட்டு கொண்டாடும் காஜல்.
தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் பல படங்களை நடித்து பிரபலமாகத் திகழும் காஜல் அகர்வாலுக்கும் கௌதம் கிச்லு என்ற தொழிலதிபருடன் இன்று மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து திருமணம் நடைபெறுகிறது.
இந்நிலையில், நேற்றைய தினம் காஜல் இல்லத்தில் நடைபெற்ற மெகந்தி நிகழ்வின் புகைப்படங்களையும், திருமணத்திற்கு காஜல் தயாராகும் புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதோ அந்த புகைபடம்….
லேட்டஸ்ட் செய்திகள்
ஏப்ரல் 16 ஐபிஎல் “சூப்பர் ஓவர்” நாளா? மீண்டும் மீண்டும் அதே நாளில் டெல்லிக்கு நடந்த சம்பவம்!
April 17, 2025
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025