உத்தரப்பிரதேசத்தில் இன்று பஸ் கவிழ்ந்து ஒருவர் உயிரிழப்பு,14 பேர் காயம்.!

Default Image

உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஆக்ரா-லக்னோ அதிவேக நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை பஸ் கவிழ்ந்து 1 உயிரிழப்பு, 14 பேர் காயமடைந்தனர்.

அந்த பஸ் டெல்லியில் இருந்து பீகாரில் சிவானுக்கு சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டுள்னர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்