இந்தியாவில் 80 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு – அதிகரிக்கிறதா கொரோனா தொற்று!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80 லட்சத்தை கடந்திருந்தாலும், நாளுக்கு நாள் உயிரிழப்பும் புதிய தொற்றும் குறைந்து கொண்டு தான் வருகிறது.
உலகம் முழுவதிலும் நாளுக்கு நாள் கொரானா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வந்தாலும், இந்தியாவில் கடந்த சில நாட்களாக இதன் தாக்கம் குறைந்து வருகிறது என்றுதான் கூறவேண்டும். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் கொரோனா தொற்றால் புதிதாக 49,281 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஒரே நாளில் 568 பேர் உயிரிழந்துள்ளனர். முந்தைய நாட்களை கணக்கிடுகையில் இது குறைவு தான்.
இதுவரை இந்தியாவில் கொரோனா தொற்றால் 8,088,046 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 121,131 பேர் உயிரிழந்துள்ளனர், 7,371,898 பேர் குணமடைந்துள்ளனர். தற்பொழுது மருத்துவமனைகளில் 595,017 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
KKR vs SRH : ஹைதராபாத்தின் மிரட்டல் பந்துவீச்சு! இறுதியில் பொளந்து கட்டிய கொல்கத்தா! டார்கெட் 201!
April 3, 2025
அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
April 3, 2025
“பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரள முதலமைச்சரும் தான்.!” மு.க.ஸ்டாலின் பேச்சு!
April 3, 2025