வீட்டிலுள்ளவர்களுடன் பகைத்துக்கொண்டு கண்கலங்கும் பாலா!
வீட்டிலுள்ளவர்களுடன் பகைத்துக்கொண்டு கண்கலங்கும் பாலா, தனிமையாக தோட்டத்தில் அமர்ந்திருக்கிறார்.
தனியார் தொலைக்காட்சி ஆகிய விஜய் தொலைக்காட்சியில் கடந்த 24 நாட்களாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ள பாலா ஆரம்ப கட்டத்தில் தனது கஷ்டங்களை மிகவும் அழுது எடுத்துரைத்தால் மக்கள் மத்தியில் மதிப்பு பெற்ற நிலையில், கடந்த சில நாட்களாக வீட்டில் உள்ளவர்களுடன் சற்று கடினமாக நடந்து கொள்வது மக்களுக்கே விருப்பமில்லை. தற்போது வீட்டில் உள்ளவர்களும் பாலாவிடம் கோபமாக நடந்து கொள்கின்றனர். இதனால் பாலா பேசிவிட்டு வந்து தோட்டத்தில் உட்கார்ந்து கண் கலங்குகிறார். இதோ அந்த வீடியோ,