#BREAKING: ரோஹித் ஷர்மா விலகல்.. ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கு இந்திய அணி அறிவிப்பு..!

Default Image

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளவுள்ள இந்திய அணியை தேர்ந்தெடுக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வந்த நிலையில், 20 ஓவர், டெஸ்ட் போட்டி மற்றும்  ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணி இடம்பெற்றுள்ள வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது பிசிசிஐ.

20 ஓவர் போட்டி:

விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவான் , மாயங்க் அகர்வால், கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர் &துணை கேப்டன்), ஸ்ரேயாஸ் ஐயர், மனிஷ், ஹார்டிக் பாண்டியா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர்,  சாஹல்,  பும்ரா, ஷமி, நவ்தீப் சைனி, தீபக் சாஹர், வருண் சக்ரவர்த்தி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

டெஸ்ட் போட்டி:

விராட் கோலி (கேப்டன்), மாயங்க் அகர்வால், பிருத்வி ஷா, கே.எல்.ராகுல், சேடேஷ்வர், ரஹானே (துணை கேப்டன்), விஹாரி, சுப்மான் கில், சஹா (விக்கெட் கீப்பர்), ரிஷாப் பந்த் (விக்கெட் கீப்பர்), பும்ரா,  ஷமி, உமேஷ் யாதவ், நவ்தீப் சைனி, குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, அஸ்வின்,  சிராஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ஒருநாள் போட்டி:

விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவான், சுப்மான் கில், கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர் &துணை கேப்டன்), ஸ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, ஹார்டிக் பாண்டியா, மாயங்க் அகர்வால், ரவீந்திர ஜடேஜா,  சாஹல், குல்தீப் யாதவ்,  பும்ரா, ஷமி, நவ்தீப் சைனி, ஷர்துல் தாக்கூர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

மேலும், கூடுதல் பந்து வீச்சாளர்கள் பட்டியலில்  கமலேஷ் நாகர்கோட்டி, கார்த்திக் தியாகி, இஷான் பொரெல் மற்றும் டி. நடராஜன் ஆகிய நான்கு வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். காயம் காரணமாக ரோஹித் ஷர்மா ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்திலிருந்து விலகல்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்