மாசு கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறினால் ரூ.1.21லட்சம் அபராதம்.! டெல்லி அரசு அதிரடி.!
மாசு கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறினால் ரூ.1.21லட்சம் அபராதம் விதிக்கப்ட்டுள்ளது.
காற்று மாசால் இந்தியாவில் கடந்தாண்டு 16 லட்சத்திற்கும் அதிகாமானோர் உயிரிழந்துள்ளதை அடுத்து கடும் மாசு கட்டுப்பாட்டு விதிமுறைகளை டெல்லி அரசு விதித்துள்ளது. வாகனங்களிலிருந்து வெளிவரும் மாசால் குழந்தைகள் பெரிதும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர்.
எனவே, வாகனங்களில் இருந்து வெளியாகும் மாசை குறைக்கவும் அறிவுறுத்தியதுடன், அரசு பிறப்பித்துள்ள மாசு கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறும் நொய்டாவின் நிறுவனங்கள் மற்றும் தனியார் ஒப்பந்ததாரர்களுக்கு ரூ.1.21 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.