வயசுக்காக பாக்குறேன் என்று சொன்ன இங்கீதத்தை இழந்து விட்டீர்கள் – கமல்!

Default Image

வயசுக்காக பாக்குறேன் என்று சொன்ன இங்கீதத்தை இழந்து விட்டீர்கள் என சுரேஷ் அவர்களை பார்த்து கமல் கூறுகிறார்.

பிக்பாஸ் வீட்டில் இன்றுடன் 20 நாளாக போட்டியாளர்கள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். இந்நிலையில் அண்மையில் அரச குடும்பம் அரக்க குடும்பம் என்று நடைபெற்ற டாஸ்கின் பொழுது சண்டையில் சுரேஷ் கையில் பொருளை வைத்து சனம் மண்டையில் அடித்து விட்டார். இது பிரச்சனையானதால்,சனம் சுரேஷுக்கு மரியாதை கொடுக்காமல் கோபத்தில் பேசியிருந்தார்.
இந்நிலையில் இது குறித்து பேசிய கமல் சனம் பக்கம் நியாயம் இருக்கிறது என்று சொல்பவர்கள் யார் என்று சொன்னபோது போட்டியாளர்கள் அனைவருமே சனத்துக்கு ஆதரவாக இருந்தனர். இந்நிலையில் வயதுக்கு மரியாதை கொடுக்கிறேன் என்ற இங்கீதத்தை  சுரேஷ் இழந்துவிட்டதாக கமல் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்