#ViralVideo: மாஸ்க் அணிந்து மாஸ் வாக்..!

Default Image

அயர்லாந்து நாட்டில் முககவசம் அணிந்த செல்லப்பிராணி வாக்கிங் சென்று அசத்தும் வீடியோ வைரலாகி வருகிறது.

கொரோனா பரவல் உலகம் முழுவதும் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனை கட்டுப்படுத்த முக கவசம் மற்றும் சமூக விலகலை கடைபிடிக்க தொடர்ந்து அரசு மற்றும் சமூக ஆர்வலர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

ஆனால், இன்னும் சிலர் முக கவசம் மற்றும் தனிமனித இடைவெளியில் மெத்த போக்கையே பின்பற்றி வருகின்றனர். ஆனால், அயர்லாந்து நாட்டில் முககவசம் அணிந்த அழகுற வாக்கிங் சென்று வீடியோ அனைவரையும் அசத்தியுள்ளது.

சாலையில் வாக்கிங் செல்ல தனது வளர்ப்பு பிராணியை அழைத்து சென்ற பெண் தானும் முக்கவசம் அணிந்ததோடு நாயுக்கும் முக கவசத்தை அணிந்து ஆச்சரிப்படுத்தியுள்ளார்.

முககவசம் அணிந்து மாஸாக சாலைகளில் வலம் செல்லப்பிராணி மாஸ் அணிய மறுப்பவர்களுக்கு எடுத்து காட்டுடன் பாடம் புகட்டியுள்ளது என்று நெட்டிசன்கள் கருத்துகள் கூறிவருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்