இன்றைய நாள் எப்படி இருக்கு?? (24/10/2020) ராசி பலன்கள் இதோ.! உங்களுக்காக!

மேஷம்: கடின உழைப்பு, உறுதயோடு சிறப்பாக செயலாற்றுவீர்கள்.பணப்புழக்கம் அதிகரிக்கும்
ரிஷபம்: இன்று வெற்றி கிடைக்கும் நாள்.பெற்றோரை அனுசரித்து செல்லுங்கள்,வர திருப்திகரமாக இருக்கும்
மிதுனம்: எதிர்பாராத நன்மை கிடைக்க வாய்ப்புள்ளது.யோசித்து செயல்படுவீர்கள்.முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது
கடகம்: உங்களுக்கு சாதகமான நாள்.தொழிலில் லாபம் கிடைக்கும்.சேமிக்கும் வேண்டும் என்ற எண்ணம் மேலொங்கும்.
சிம்மம்: எடுக்கும் முயற்சிக்கு வெற்றி கிடைக்கும் நாள்.பயணங்கள் எதிர்பார்த்தப்படி அமையும்.மகிழ்ச்சியோடு இருப்பீர்கள்
கன்னி: நோக்கம் நிறைவேறும் நல்ல நாள்.திறமைகளை நிரூபிக்க வாய்ப்பு கிடைக்கும்.முதலீட்டில் லாபம் கிடைக்கும்.
துலாம்: திட்டமிட்ட காரியம் திட்டமிட்டப்படி நடக்கும்.தொழிலில் தோய்வு காணப்படும்.பணிச்சுமை அதிகரிக்கும்.
விருச்சகம்: சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள்.நட்பு வட்டாரம் விரிவடையும்,நல்ல செய்தி வந்து சேரும் நல்ல நாள்.
தனுசு: பொறுமையை கடை பிடிக்க வேண்டிய நாள். அலுவலகத்தில் இருப்பவர்கள் அனுசரித்து செல்வது நல்லது. கவனமாக பேசுவீர்கள்
மகரம்:இன்று அதிஷ்டமான நாள்.உங்களது கடமைகளை நீங்களே செய்வீர்கள். மகிழ்ச்சி அதிகரிக்கும்.வரவு திருப்தி தரும்.தொழிலில் லாபம் கிடைக்கும்
கும்பம்: முக்கிய முடிவுகளை தவிர்த்தல் நல்லது.பணியில் உள்ளவர்களின் திறமை பளிச்சீடும்.குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்ல பலனைத் தரும்.
மீனம்: இன்று உங்களுக்கு சாதகமான நாள்.எடுத்த காரியம் வெற்றிகரமாக முடியும்,பணிசுமை அதிகரித்தாலும் சிறப்பாக செய்து முடித்து பாராட்டை பெறுவீர்கள்.
லேட்டஸ்ட் செய்திகள்
மீனவர்கள் பிரச்சனை: “கூட்டுப் பணிக்குழுவை உடனடியாக கூட்டுங்கள்..” – மு.க.ஸ்டாலின் கடிதம்.!
February 23, 2025
NDvsPAK : டாஸில் மோசமான சாதனை படைத்த இந்தியா!! விக்கெட்டுகளை இழந்து மந்தமாக ஆடி வரும் பாகிஸ்தான்…
February 23, 2025
வசூல் ராஜா யாரு? டிராகனா? NEEK-ஆ? இரண்டு படங்களின் பாக்ஸ் ஆபிஸ் விவரம்.!
February 23, 2025