நாங்கள் எங்கே தவறு செய்தோம் என்பதை உணர்ந்தோம்… ரபாடா..!
டெல்லி அணியின் வேகப்பந்து வீச்சாளர் காகிசோ ரபாடா, பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்ததை தொடர்ந்து பேசுகையில் எங்கள் அணியில் சிறிய மாற்றங்களை செய்ய வேண்டும். பஞ்சாப்க்கு அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் தோல்வி பெற்றது பயம் பற்றியதல்ல நாங்கள் எங்கே தவறு செய்தோம் என்பதை நாங்கள் உணர்ந்தோம் அடுத்த போட்டியில் சிறப்பாக செயல்படுவோம் என்று கூறியுள்ளார்.