டிவிட்டர் ட்ரெண்டிங்கில் #gobackmodi ஹேஷ்டாக்…!

Default Image

பீகார் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் மூன்று கட்டமாக நடைபெறவுள்ளது. வரும் 28-ம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், பா.ஜ.க. மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி இன்று பிரசாரத்தைத் தொடங்கினார். இவரின் வருகையை தொடர்ந்து இன்று ட்விட்டரில் #GoBackModi என்ற ஹேஷ் டாக் ட்ரெண்டாகி வருகிறது.

இதற்கு முன் பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் ராணுவ கண்காட்சியை தொடக்கி வைக்க வந்தபோதும், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுவதற்காக வந்தபோதும், பிரச்சாரத்திற்காக வந்தபோதும் அவரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து # GoBackModi என்ற ஹேஷ் டாக் ட்ரெண்டாகியது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்