அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு நெஞ்சுவலி.!முதல்வர் நலம் விசாரிப்பு

நெஞ்சுவலியால் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் சீனிவாசனை தொடர்பு கொண்டு முதல்வர் நலம் விசாரித்தாக தகவல் வெளியாகியுள்ளது.
அக்,.15 வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு இரவில் திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் இந்நிலையில் நெஞ்சுவலி காரணமாக தனியார் மருத்துவமனையில் கடந்த ஒரு வாரமாக சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் சீனிவாசனை தொடர்பு கொண்டு முதல்வர் பழனிச்சாமி அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்தாக தகவல் வெளியாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
இது என்னடா புது புரளி..? 22 மந்திரவாதியை வச்சி இந்தியா, பாகிஸ்தானை ஜெயிச்சிடுச்சாம்!?
February 25, 2025
பதில் சொல்லுங்க., இல்லைனா வேலையை விட்டு போங்க.., அரசு ஊழியர்களிடம் ‘கறார்’ காட்டும் எலான் மஸ்க்!
February 25, 2025