இன்றுடன் 19 ஆவது நாளாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் வாரம்தோறும் ஒவ்வொரு டாஸ்க் வைப்பது வழக்கம். அதுபோல ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு போட்டியாளர்கள் வெளியேறுவதும் வழக்கம். இந்த வாரம் பிக்பாஸ் மூலமாக கொடுக்கப்பட்டுள்ள போட்டியில், 1 முதல் 16 நபர்களை கணக்கிட்டு ஒவ்வொருவரும் ஒவ்வொரு நம்பருக்கு நேராக நிற்க வேண்டும் என்று கூறியதுடன், 16வது நிற்கக் கூடியவர்கள் இந்த வாரம் வெளியேறுபவர் ஆக இருக்கலாம் என கூறப்பட்டுள்ளது. அந்த 16ஆவது நம்பரில் சுரேஷ் அவர்கள் தான் நிற்கிறார்கள். இதோ அந்த வீடியோ,