இன்றைய நாள் எப்படி இருக்கு?? (23/10/2020) ராசி பலன்கள் இதோ.! உங்களுக்காக!
மேஷம்: கொடுத்த வாக்கை காப்பற்றிவீர்கள்.சுபச்செலவுகள் ஏற்படும்.புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும்.உத்தியோக முயற்சி கைக்கூடும்.வழக்குகளில் வெற்றி கிடைக்கும்.
ரிஷபம்: இன்று வளர்ச்சி கூடும் நாள். உத்தியோகத்தில் நிலவிய மறைமுக எதிர்ப்புகள் எல்லாம் மாறும்.நீண்ட நாள் பாக்கிகள் வசூலாகும். பிள்ளைகளின் படிப்பு தொடர்பாக எடுத்த முயற்சி பலன் கிடைக்கும்.
மிதுனம்: மூத்தோர்களின் ஆலோசனை கேட்டு நடப்பதால் நல்ல பலன் கிடைக்கும் நாள். மகிழ்ச்சி அதிகரிக்கும். பெற்றோரிடத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வாகனமாற்றம் பற்றிய யோசனை மேலோங்கும்.
கடகம்: நண்பர்களால் நல்ல காரியம் நடைபெறும் நாள். நீண்ட நாள் கடன்கள் வசூலாகும்.சகோதரர்கள் உங்களுக்கு உறுதுணை இருப்பர். பொருளாதாரம் மெல்ல உயரும். பொய்யாக நடிப்பவர்கள் உங்களை விட்டு விலகுவர்.
சிம்மம்: இன்று மதிப்பும், மரியாதையும் உயர்கின்ற நாள். எடுத்த காரியத்தை வெற்றியோடு முடிப்பீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழு வாய்ப்பு உண்டு.சிக்கனத்தை கடைபிடியுங்கள்.
கன்னி: யோகமான நாள் இன்று . உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். உடல் நலம் சீராக ஒரு தொகையைச் செலவிட்டு மகிழ்வீர்கள். பயணத்தால் பலன் கிடைக்கும்.
துலாம்: சுபவிரயங்கள் ஏற்படும் நாள். உறவினர்களுக்கு உதவி செய்ய முன்வருவீர்கள். திடீர் பயணத்தால் திருப்பங்கள் ஏற்படும். இடமாற்றம், உத்தியோக மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.
விருச்சகம்: மகிழ்ச்சியோடு இருக்கும் நாள். தனவரவு திருப்தி தரும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிக்கு வெற்றி கிடைக்கும் அலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி அளிக்கும்.
மகரம்: இன்று நீங்கள் கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழும் நாள். தொழிலை விரிவு செய்வீர்கள். புதிய முதலீடு முயற்சி கைகொடுக்கும். மனதில் இனம் புரியாத மகிழ்ச்சி குடிகொள்ளும் நல்ல நாள்.
கும்பம்: சங்கடங்கள் தீவிர சதுர்முகனை வணங்க வேண்டிய நாள். எதிர்பாராத விரயங்கள் ஏற்பட வாய்ப்பிள்ளது. கோபத்தைக் குறைத்துக்கொள்வது நல்லது. உணவு விஷயத்தில் கவனம்.இறைநாமத்தை உச்சரித்து இன்பத்தை பெருக்கி கொள்ளுவீர்கள்.
மீனம்: குழப்பங்கள் அகன்று மகிழ்ச்சி கூடுகின்ற நாள். பணப்புழக்கம் அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். திருமண வாய்ப்புகள் தேடி வரும். குடும்ப தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்ச்சி காண்பீர்கள்.