மாலை நேர பங்குச் சந்தை நிலவரம்.!

இந்திய பங்கு சந்தை இன்று பெரும் சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 148.82 (-0.37%) புள்ளிகள் சரிந்து 40,558.49 புள்ளிகளாகவும், தேசிய பங்குச் சந்தையில் நிப்டி 41.20 (-0.35%) புள்ளிகள் சரிந்து 11,896.45 புள்ளிகளாகவும் இன்றைய வணிகத்ததை நிறைவு செய்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் முதல்.., சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு வரை.!
April 8, 2025
திருடப்படும் தகவல்…சீன சிப்செட் அச்சுறுத்தல்! இந்தியாவில் பழைய சிம் கார்டுகளை மாற்ற திட்டம்?
April 8, 2025