புதிய திட்டங்களை அறிமுகம் செய்து டாடா அசத்தல்!

Default Image

டாடா மோட்டர்ஸ் நிறுவனம் 2 புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

டாடா மோட்டர்ஸ் எஸ்டிஃப்சி வங்கியுடன் இனைந்து படிநிலை திட்டம் மற்றும் TML ஃப்ளெஸி ட்ரைவ் என்ற 2 புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதில் படிநிலை திட்டத்தின் படி வாடிக்கையாளர்கள் தற்போது EMIவிருப்பங்களை மாதம் 1 லட்சத்திற்கு ₹799 வரை பெற்றுக்கொள்ளலாம்.

அதே போல் 2-வது திட்டத்தில் நுகர்வோருக்கு ஒவ்வொரு ஆண்டும் மூன்று மாதங்களை தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்பை அளிக்கிறது.

இத்திட்டத்தின் படி மாதத்திற்கு 1 லட்சத்திற்கு குறைந்த பட்ச EMI-ஆக ₹979 செலுத்தலாம் என்று தெரிவித்துள்ளது.


	

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்