#IPL2020: டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் பேட்டிங் தேர்வு..!

இன்றைய 38-வது போட்டியில் பஞ்சாப் Vs டெல்லி அணிகள் மோத உள்ளது. இப்போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் தேர்வு செய்தது.
பஞ்சாப் அணி வீரர்கள்:
கே.எல்.ராகுல் (கேப்டன் /விக்கெட் கீப்பர்), மாயங்க் அகர்வால், கிறிஸ் கெய்ல், நிக்கோலஸ் பூரன், மேக்ஸ்வெல், தீபக் ஹூடா, ஜேம்ஸ் நீஷம், முருகன் அஸ்வின், முகமது ஷமி, ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் இடம்பெற்றனர்.
டெல்லி அணி வீரர்கள்:
பிருத்வி ஷா, ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), ரிஷாப் பந்த் (விக்கெட் கீப்பர்), ஹெட்மியர், டேனியல் சாம்ஸ், மார்கஸ் ஸ்டோயினிஸ், ஆக்சர் படேல், ரவிச்சந்திரன் அஸ்வின்,தேஷ்பாண்டே, ரபாடா ஆகியோர் இடம்பெற்றனர்.
இதுவரை டெல்லி அணி 9 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் தோல்வியையும், 7 போட்டிகளில் வெற்றியும் பெற்றுள்ளது. பஞ்சாப் அணி 9 போட்டிகளில் விளையாடி 6 போட்டிகளில் தோல்வியையும், 3 போட்டிகளில் வெற்றியும் பெற்றுள்ளது.
டெல்லி – பஞ்சாப் அணி இதுவரை 25 முறையாக நேருக்கு நேர் மோதியுள்ளது. அதில் பஞ்சாப் அணி 14 முறையும், டெல்லி அணி 11 முறையும் வெற்றி பெற்றுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
AFG vs ENG: இந்த டார்கெட்டை அடிச்சு காமிங்க! சதம் விளாசி இங்கிலாந்துக்கு பெரிய இலக்கு வைத்த இப்ராஹிம்!
February 26, 2025
முதல்ல அரசியல் நாகரிகத்தை கத்துக்கோங்க! விஜய்க்கு CPI மாநில செயலாளர் முத்தரசன் அட்வைஸ்!
February 26, 2025
இப்படியா விளையாடுவீங்க? பாகிஸ்தானை விளாசி தள்ளிய ஷோயிப் அக்தர்!
February 26, 2025