Breaking: தெலுங்கானா மாநிலத்துக்கு ரூ.15 கோடி நிதியுதவி வழங்கிய டெல்லி முதல்வர்!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
தெலுங்கானா மாநிலத்துக்கு ரூ.15 கோடி நிதியுதவி வழங்கிய டெல்லி முதல்வர்.
பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தெலுங்கானாவை கனமழை புரட்டி எடுத்துள்ளது. கனமழையால் பல வீடுகள் சேதமடைந்துள்ள நிலையில், 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த வெள்ளபாதிப்பில் இறந்தவர்களுக்கு அரசியல் பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறனர்.
இந்நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, பெரும் சேதத்தை சந்தித்துள்ள தெலுங்கானா மாநிலத்துக்கு ரூ.15 கோடி நிதியுதவி வழங்கியுள்ளார். இதற்கு முன்னதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரூ.10 கோடி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
பெயிண்டராக இருந்து நடிகராக உயர்ந்ததை நினைவுக்கூர்ந்து நடிகர் சூரி பதிவு!
February 11, 2025![actor Soori](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/actor-Soori-.webp)
க்ரிப்டோ கரன்சி விளம்பரம் செய்த த்ரிஷா? அதிர்ச்சியின் அடுத்த நொடியே இன்ஸ்டாவில் அந்த பதிவு.!
February 11, 2025![Trisha x hacked](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Trisha-x-hacked.webp)
தவெகவில் எத்தனை அணிகள்? குழந்தைகள் அணி உள்பட முழு பட்டியல் வெளியீடு!
February 11, 2025![tvk vijay](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/tvk-vijay-1.webp)