பாஜக_வில் நடிகர் வடிவேல்??? கசியும் தகவல்
நகைச்சுவை நடிகர் வடிவேலு பாஜகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாகவே நடிக்காமல் இருந்து வந்த நகைச்சுவை நடிகர் வடிவேலு தற்போது பாஜகவில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஏற்கனவே தமிழ்க பாஜகவில் கங்கை அமரன், கஸ்தூரி, ராதாரவி, கெளதமி, நமீதா, விஜயகுமார், காய்த்ரி ரகுராம், பேரரசு, எஸ்.வி சேகர், பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன், குஷ்பு என ஏராளாமானோர் இணைந்துள்ள நிலையில் தற்போது நடிகர் வடிவேலுவும் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடதக்கது.