ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள “பூமிகா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட்டர்.!

ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள “பூமிகா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட்டர் வெளியானது.
இயக்குனர் ரவீந்திரன் பிரசாத் இயக்கத்தில் உருவாகிய திரைப்படம் “பூமிகா”. இப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். மேலும், இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் தயாரித்துள்ளார். தற்போது இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து வெளியாகவுள்ளது.
இந்நிலையில், இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
Here’s Telugu poster #bhoomika ❤️ https://t.co/scmdxImfCS pic.twitter.com/LdalFutgbt
— aishwarya rajessh (@aishu_dil) October 19, 2020
இதற்கிடையில், கொரோனா காரணமாக திரையரங்குகள் திறப்பது குறித்து எந்த ஒரு தகவலும் இதுவரை வெளிவரவில்லை. இதனால், இந்த பூமிகா திரைப்படம் ஓடிடியில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025