நாசி கொரோனா தடுப்பூசி சோதனை விரைவில் தொடங்கும் இரண்டு நிறுவனம் – ஹர்ஷ் வர்தன்

இந்தியாவில் நாசி கொரோனா வைரஸ் தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைகள் சில மாதங்களில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புனேவைச் சேர்ந்த சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா மற்றும் பாரத் பயோடெக் ஆகிய இரண்டு நிறுவனங்களும் மருந்துக்கான ஒழுங்குமுறை ஒப்புதல் பெற்றவுடன் நாசி கொரோனா வைரஸ் தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள வாய்ப்புள்ளது என்று சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் நேற்று தெரிவித்தார்.
மத்திய அமைச்சர் ஹர்ஷா வர்தன் கூறுகையில், தாமதமாக நடைபெரும் சோதனையில் பொதுவாக ஆயிரக்கணக்கான தன்னார்வலர்கள் உள்ளனர் என்றார்.
இதற்கிடையில், நாசி தடுப்பூசி சோதனைகளுக்காக ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட மருந்துகள், தடுப்பூசி ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி நிறுவனம் வாஷிங்டன் பல்கலைக்கழகம் மற்றும் செயின்ட் லூயிஸ் பல்கலைக்கழகத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!
April 17, 2025
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025
நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டெல்லி பயிற்சியாளர்! எச்சரிக்கை கொடுத்து அபராதம் போட்ட பிசிசிஐ!
April 17, 2025
உச்சநீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா? கட்டத்துடன் கேள்விகளை வைத்த துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர்!
April 17, 2025
கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு.! எப்போது தெரியுமா?
April 17, 2025